green tea leaves இற்கான விலை வரலாறு காணாத அளவில் அதிகரிப்பு!

#SriLanka #Tea #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
green tea leaves இற்கான விலை வரலாறு காணாத அளவில் அதிகரிப்பு!

 இலங்கையில் green tea leaves  இற்கான விலை அதிகரித்து வருவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இதன்படி ஒரு கிலோ கிரீன் டீ தேயிலையின் விலை 240 ரூபாவாக பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. 

அண்மைக்கால வரலாற்றில் இவ்வகையான தேயிலை துாள் விலை 20 ரூபாவிற்கு மேல் அதிகரிப்பது இதுவே முதல் தடவை என தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சிறிய தேயிலை தோட்ட உரிமையாளர்கள் உயர் தரமான B60 தரத்திலான தேயிலை இலைகளை தொழிற்சாலைகளுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4