வெற்றி எம்மை வந்து சேர வெள்ளிக் கிழமைகளில் என்னென்ன காரியங்களைச் செய்யலாம். பாகம் 6

#Astrology #Lifestyle #Day #work
வெற்றி எம்மை வந்து சேர வெள்ளிக் கிழமைகளில் என்னென்ன காரியங்களைச் செய்யலாம். பாகம் 6

இன்றைய பதிவில் நாம் எந்தக்கிழமை நாளில் என்ன வேலை செய்யலாம் என்றும் அது அன்று செய்வதானல் எமக்கு வெற்றியளிக்குமா என்பதனையும் நாம் ஜோதிட நிபுணர்களால் கிழமை நாட்களிற்கு ஒதுக்கிய வேலைகள் தொடர்பில் பார்க்கலாம்.

 பொதுவாகவே எல்லா நாட்களிலும் எல்லோருக்கும் ஏதாவது ஒரு செயலை செய்யவேண்டிய அவசியம் நிச்சயம் இருக்கும். அதே சமயம் வெள்ளி தினத்தில் எதைச் செய்யலாம் என்பதைத் தெரிந்துகொண்டு செயல்படுத்தினால் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்கின்றன ஜோதிட சாஸ்திரங்கள்.

வெள்ளிக்கிழமை

  • விவாகம், 

  • சுமங்கலி பூஜைகள், 

  • கிரகப்பிரவேசம், 

  • குழந்தைகளுக்கு சோறு ஊட்டல், 

  • தர்ம ஸ்தாபனங்கள் ஆரம்பித்தல்,

  •  குழந்தையைத் தொட்டிலில் இடுதல்,

  •  வளைகாப்பு நடத்துதல்,

  •  காதுகுத்துதல், 

  • மகாலட்சுமியை வணங்கி மங்களப் பொருடகளை தானமளித்தல் ஆகியன செய்யலாம்.

 மீண்டும் நாளை நாம் சனிக்கிழமைகளில் என்னென்ன காரியங்களை செய்தால் வெற்றி எம்மை சேரும் என்ற பதிவு சந்திக்கின்றோம். அதுவரை லங்கா4 உடன் இணைந்திருங்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4