7 ஆண்டுகள் கடந்த நிலையில் நீதி கோரி கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!

#SriLanka #Protest
Mayoorikka
2 years ago
7 ஆண்டுகள் கடந்த நிலையில் நீதி கோரி கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது நீதி கோரி போராட்டம் ஒன்று ஆரம்பமானது.

 குறித்த போராட்டம் இன்று (20) 10.30 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆம்பமானது.

images/content-image/2023/02/1708412567.jpg

 தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 7 ஆண்டுகள் கடந்த நிலையில் நீதி கோரி கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த போராட்டம் டிப்போ சந்தி நோக்கி A 9 வீதி ஊடாக பயணிக்க ஆரம்பமாகியது.

images/content-image/2023/02/1708412583.jpg

images/content-image/2023/02/1708412601.jpg

images/content-image/2023/02/1708412616.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4