வெற்றி எம்மை வந்து சேர சனிக் கிழமைகளில் என்னென்ன காரியங்களைச் செய்யலாம். பாகம் 7

#Astrology #Lifestyle #Day #work
வெற்றி எம்மை வந்து சேர சனிக் கிழமைகளில் என்னென்ன காரியங்களைச் செய்யலாம். பாகம் 7

இன்றைய பதிவில் நாம் எந்தக்கிழமை நாளில் என்ன வேலை செய்யலாம் என்றும் அது அன்று செய்வதானல் எமக்கு வெற்றியளிக்குமா என்பதனையும் நாம் ஜோதிட நிபுணர்களால் கிழமை நாட்களிற்கு ஒதுக்கிய வேலைகள் தொடர்பில் பார்க்கலாம்.

 பொதுவாகவே எல்லா நாட்களிலும் எல்லோருக்கும் ஏதாவது ஒரு செயலை செய்யவேண்டிய அவசியம் நிச்சயம் இருக்கும். அதே சமயம் சனி தினத்தில் எதைச் செய்யலாம் என்பதைத் தெரிந்துகொண்டு செயல்படுத்தினால் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்கின்றன ஜோதிட சாஸ்திரங்கள்.

சனிக்கிழமை

  • பருத்தி விதைத்தல், 

  • இரும்பு சார்ந்த பணிகளைத் தொடங்குதல்,
     
  • தீட்சை வாங்குதல், 

  • வளர்ப்புப் பிராணிகள் வாங்குதல்,

  • இயந்திரங்கள் தொடர்பான பணிகளைச் செய்தல்,
     
  • சனிபகவானை ஆராதித்து மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுதல் ஆகியவற்றைச் செய்யலாம்.
முற்றும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4