இலங்கையில் தொடர்ந்து அதிகரிக்கும் பணவீக்கம்! வெளியான அறிக்கை

#SriLanka #government #inflation #money
Mayoorikka
2 years ago
இலங்கையில் தொடர்ந்து அதிகரிக்கும் பணவீக்கம்! வெளியான அறிக்கை

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, இலங்கையின் பணவீக்கம் 2024 ஜனவரியில் 6.5 ஆக உயர்ந்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 அந்த குறியீட்டின்படி, 2023 டிசெம்பரில் பணவீக்கம் 4.2 சதவீதமாக பதிவாகியுள்ளது. இதற்கிடையில், 2023 டிசெம்பரில் 1.6 சதவீதமாக இருந்த உணவுத் துறையில் பணவீக்கம் 2024 ஜனவரியில் 4.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4