மரக்கறி மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் தொடர்பில் வெளியான தகவல்!

#SriLanka #prices #Vegetable #Chicken
Mayoorikka
2 years ago
மரக்கறி மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் தொடர்பில் வெளியான தகவல்!

பேலியகொடை புதிய மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலை மிகவும் குறைவடைந்துள்ளது. 

 அதன்படி, விலை அதிகரித்து காணப்பட்ட ஒரு கிலோ கரட் 350 ரூபாவாக விலை குறைவடைந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி மற்றும் போஞ்சிக்காய் 450 ரூபாவாகவும், லீக்ஸ் 300 ரூபாவாகவும் விலை குறைவடைந்துள்ளது. இதேவேளை, குடைளகாய் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலைகள் 700 ரூபாவாகவும், 600 ரூபாவாகவும் சற்று அதிகரித்துள்ளது. 

 ஒரு கிலோ இஞ்சி 1200 ரூபாவாகும். ஆனால், ஒரு கிலோ கோழி இறைச்சி 1,150 ரூபாவாகவும், தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சி 1,100 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

 ஒரு கிலோ ஆட்டிறைச்சி 3,300 ரூபாவாகவும், மாட்டிறைச்சி 2,300 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4