இன்றைய (27.02.2024) திருக்குறள் : நீத்தார் பெருமை!

#SriLanka # Thirukkural #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இன்றைய (27.02.2024) திருக்குறள் : நீத்தார் பெருமை!

குறள் : துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கோண் டற்று.  

பொருள் : உலகப் பற்றுக்களை விட்டொழித்தவரின் பெருமையை அளந்து சொல்வதானால், உலகில் இதுவரை இறந்தவர்களைக் கணக்கெடுப்பது போலதாகும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4