இன்றைய (28.02.2024) திருக்குறள் : நீத்தார் பெருமை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இன்றைய  (28.02.2024) திருக்குறள் : நீத்தார் பெருமை!

குறள் : இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு.  

பொருள்: இப்பிறவி, மறுபிறவி என்னும் இரண்டின் கூறுகளையும் தெரிந்து, இவ்வுலகில் அறநெறியை மேற்கொண்டு வாழ்பவர்களின் பெருமையே உயர்ந்ததாகும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4