இன்றைய திருக்குறள் (29.02.2024) நீத்தார் பெருமை!
#SriLanka
# Thirukkural
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
குறள் : உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
பொருள் : அறிவு என்னும் அங்குசத்தால் ஐம்பொறிகளாகிற யானைகளை அடக்கிக் காப்பவன் எவனோ, அவனே மேன்மையான சொர்க்கத்திற்குச் செல்ல தகுதியானவன்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே