இன்றைய திருக்குறள் (29.02.2024) நீத்தார் பெருமை!

#SriLanka # Thirukkural #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இன்றைய திருக்குறள் (29.02.2024) நீத்தார் பெருமை!

குறள் : உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.  

பொருள் : அறிவு என்னும் அங்குசத்தால் ஐம்பொறிகளாகிற யானைகளை அடக்கிக் காப்பவன் எவனோ, அவனே மேன்மையான சொர்க்கத்திற்குச் செல்ல தகுதியானவன்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4