இலங்கையின் 36 ஆவது பொலிஸ் மா அதிபராக தேஷபந்து தென்னகோன் பொறுப்பேற்றார்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கையின் 36 ஆவது பொலிஸ் மா அதிபராக தேஷபந்து தென்னகோன் பொறுப்பேற்றார்!

இலங்கையின் 36வது பொலிஸ் மா அதிபராக  தேஷபந்து தென்னகோன் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். 

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. திரு.விக்கிரமரத்ன ஓய்வு பெற்ற பின்னர், 29 நவம்பர் 2023 அன்று, அப்போது சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த தேஷ்பந்து தென்னகோன் பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4