கடந்த மாதத்திற்கான இலங்கையின் பணவீக்கம்!

#SriLanka #inflation #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
கடந்த மாதத்திற்கான இலங்கையின்  பணவீக்கம்!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, 2024 பெப்ரவரியில் நாட்டில் பணவீக்கம் 5.9 சதவீதமாக குறைந்துள்ளது.  

இது கடந்த ஜனவரியில் 6.4 சதவீதமாக பதிவானது. இதற்கிடையில், உணவுப் பணவீக்கம் 2024 ஜனவரியில் 3.3% ஆக இருந்தது, இது பிப்ரவரியில் 3.5% ஆக அதிகரித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4