அரிசியின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
அரிசியின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

அரிசியின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக தென் மாகாண அரிசி மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 

 கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் ஒரு கிலோ சிவப்பு அரிசியின் விலை கிட்டத்தட்ட 20 ரூபாவினால் குறைந்துள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 

 01 கிலோகிராம் சிவப்பு அரிசியின் சில்லறை விலை தற்போது 150 முதல் 160 ரூபா வரை உள்ளது. தற்போதைய நிலவரத்தை பொருத்து மற்ற அரிசி விலைகளும் எதிர்காலத்தில் குறையும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4