இன்றைய திருக்குறள் (03.03.2024) நீத்தார் பெருமை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இன்றைய திருக்குறள் (03.03.2024) நீத்தார் பெருமை!

குறள் : செயற்கரிய செய்வார் பெரியார் சிறியர் செயற்கரிய செய்கலா தார்.  

விளக்கம்: செய்வதற்கு அரியதாக உள்ள செயலை செய்து முடிப்பவரே பெரியவர். அப்படிச் செய்ய இயலாதவர் சிறியவர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4