சாந்தனுக்காக புதுக்குடியிருப்பில் காட்சிப்படுத்தப்பட்ட பதாகைகள்!

#SriLanka #Mullaitivu #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
சாந்தனுக்காக புதுக்குடியிருப்பில் காட்சிப்படுத்தப்பட்ட பதாகைகள்!

சாந்தனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புதுக்குடியிருப்பில், பல்வேறு இடங்களிலும் அஞ்சலிப் பதாதைகள் கட்டப்பட்டுள்ளன. 

 புதுக்குடியிருப்பு பொதுசந்தை வளாகத்திற்கு முன்பாக, புதுக்குடியிருப்பு நகர்பகுதி போன்ற பகுதிகளில் சாந்தனின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் பதாதை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. 

images/content-image/1709467166.jpg

தாயக செயலணி என்ற அமைப்பினர் தமது அஞ்சலிகளை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளனர். சாந்தனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முல்லைத்தீவில் பல்வேறு இடங்களிலும் அஞ்சலிப் பதாதைகள் கட்டப்பட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4