நாட்டை விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட ஒருவர் விமான நிலையத்தில் கைது!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
நாட்டை விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட ஒருவர் விமான நிலையத்தில் கைது!

போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

 விமான நிலைய பொலிஸார் சந்தேக நபரை வெலிகம பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

 சந்தேகநபர் மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4