சாந்தனின் புகழுடலுக்கு முருகனின் தாயார் மற்றும் சகோதரி அஞ்சலி!

#SriLanka #Kilinochchi #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
சாந்தனின் புகழுடலுக்கு முருகனின் தாயார் மற்றும் சகோதரி அஞ்சலி!

சாந்தனின் புகழுடல் யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்த நிலையில் முருகனின் தாயார் மற்றும் சகோதரி இருவரும்கிளிநொச்சி இத்தாவில் பகுதியில் வைத்து அவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

images/content-image/1709478443.jpg

images/content-image/1709478463.jpg

images/content-image/1709478482.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4