கனடாவில் பணி விசாவிற்கு விண்ணப்பித்துள்ள இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
கனடாவில் பணி விசாவிற்கு விண்ணப்பித்துள்ள இலங்கை  நாடாளுமன்ற உறுப்பினர்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன கனடாவில் பணிபுரியும் விசாவிற்கு விண்ணப்பித்துள்ளார். 

 தான் கனடாவில் அரசியல் தஞ்சம் கோரவில்லை என்றும், வேலை விசாவுக்காக காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்

கனடாவில் இருந்த போதே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

மேலும் அவர் அரசியலில் இருந்து எதையும் சம்பாதிக்கவில்லை என்றும், நடிப்பில் சம்பாதித்தது தான் ஏற்கனவே தன்னிடம் உள்ளது என்றும் கூறுகிறார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4