நாட்டை வந்தடைந்தார் பசில் ராஜபக்ஷ!
#SriLanka
#Basil Rajapaksa
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று (05.03) காலை நாடு திரும்பினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) உறுப்பினர்கள் குழுவொன்று கட்சியின் ஸ்தாபகரை வரவேற்க கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) சென்றிருந்தது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே