கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு முன்னாள் உள்ள வீதியை மூட நடவடிக்கை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு முன்னாள் உள்ள வீதியை மூட நடவடிக்கை!

கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக உள்ள வீதியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். 

மாணவர் சங்கங்களின் போராட்டம் காரணமாக வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளமையால் குறித்த வீதியை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இதேவேளை போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4