நாவலப்பிட்டி ரயில் நிலையத்தில் இரு வெளிநாட்டவர்களுக்கு நேர்ந்த கதி!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
நாவலப்பிட்டி ரயில் நிலையத்தில் இரு வெளிநாட்டவர்களுக்கு நேர்ந்த கதி!

நாவலப்பிட்டி புகையிரத நிலையத்தில் இரண்டு வெளிநாட்டவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். 

இந்த தாக்குதலுக்காக இரண்டு இரண்டாம் தர ஸ்டேஷன் மாஸ்டர்கள் மற்றும் ஒரு ரயில் கட்டுப்பாட்டாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4