இன்றைய திருக்குறள் (06.03.2024) நீத்தார் பெருமை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இன்றைய திருக்குறள் (06.03.2024) நீத்தார் பெருமை!

குறள் : குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது. 

விளக்கம்: நல்ல குணம் என்கிற குன்றின்மேல் ஏறிநின்ற சான்றோரால், சினத்தை ஒரு கணம் கூட வைத்துக கொள்ள முடியாது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4