பல தடைகளை தாண்டி நடைபெற்ற வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய சிவராத்திரி வழிபாடு

#SriLanka #Vavuniya #Hindu #Temple #Shivan_Kovil
Prasu
2 years ago
பல தடைகளை தாண்டி நடைபெற்ற வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய சிவராத்திரி வழிபாடு

ஸ்ரீலங்கா பொலீசார் மற்றும் அதிரடிப் படையினரின் தடைகளை மீறி ஏராளமான பக்தர்களுடன் வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி வழிபாடு சிங்கள பொலீசாரால் தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது அவைகளை மீறி வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. 

தடை உடைத்துச் சென்றதன் கோபம் காரணமாக அப்பகுதிக்குச் சென்ற ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கான நீர் விநியோகத்தை அறவே தடுத்து பொலீசார் மனித நேயமற்ற அருவருக்கத்தக்க செயலை புரிந்தனர். 

இவர்களுடன் இணைந்து வாழ்வது கிஞ்சித்தும் சாத்தியமற்றது என்கின்ற ஓர்மத்தை ஒவ்வொரு தமிழனின் மனமும் சிவராத்திரி அன்று சிவனை வேண்டி நிற்கிறது . 

images/content-image/1709918077.jpg

குடிநீரை தடுத்து பச்சிளம் குழந்தைகளையும் பக்தர்களையும் வதைத்த சிங்கள அதிகார பீடத்தை அழித்தருள்வாய் எம்பெருமானே... சிவனே போற்றி

images/content-image/1709918093.jpg

images/content-image/1709918107.jpg

images/content-image/1709918116.jpg

images/content-image/1709918124.jpg

images/content-image/1709918140.jpg

images/content-image/1709918155.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4