இன்றைய திருக்குறள் (13.03.2024) அறன் வலியுறுத்தல்!

#SriLanka # Thirukkural #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இன்றைய திருக்குறள் (13.03.2024) அறன் வலியுறுத்தல்!

குறள் : மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன் ஆகுல நீர பிற.  

விளக்கம்: தன் மனத்திடத்துக் குற்றம் இல்லாதவனாகுதல் என்னும் அவ்வளவே அறம் எனப்படும்; மற்றவையெல்லாம் வெறும் ஆரவாரத் தன்மை கொண்டவை.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4