இன்றைய திருக்குறள் (16.03.2024) அறன் வலியுறுத்தல்!
#SriLanka
# Thirukkural
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
8 months ago
குறள் : அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை.
விளக்கம்: 'பின் காலத்தில் பார்ப்போம்' என்று தள்ளி வைக்காமல், அறத்தை அன்றே செய்க; அது இறக்கும் காலத்திலே அழியாத் துணையாகும்.