என்னை நிம்மதியாக போக விடுங்கள் சகோதரர்களே! யாழில் திடீரென கரையொதுங்கிய மிதவை

#SriLanka #Jaffna #Sea
Mayoorikka
2 years ago
என்னை நிம்மதியாக போக விடுங்கள் சகோதரர்களே! யாழில் திடீரென கரையொதுங்கிய மிதவை

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்பகுதியில் அந்தியெட்டிக்கிரியை நிறைவேற்றப்பட்ட மிதவை ஒன்று இன்று சனிக்கிழமை (16) காலை கரையொதுங்கியுள்ளது.

 “பரமேஸ்வரி..., என்னை நிம்மதியாக போக விடுங்கள் சகோதரர்களே!, Let me go in peace brothers.” போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

images/content-image/2023/03/1710575623.jpg

images/content-image/2023/1710576093.jpg

 குறித்த மிதவையை அதிகளவான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.


images/content-image/2023/03/1710575495.jpg

images/content-image/2023/03/1710575757.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4