இன்றைய திருக்குறள் (19.03.2024) அறன் வலியுறுத்தல்!

#SriLanka # Thirukkural #sri lanka tamil news
Thamilini
2 years ago
இன்றைய திருக்குறள் (19.03.2024) அறன் வலியுறுத்தல்!

குறல் :அறத்தாறு இதுவென வேண்டா சிலிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. 

விளக்கம்: சிவிகையை (பல்லக்கு) சுமப்பவனோடு, அதனில் செல்பவன் ஆகியோரிடையே , 'அறத்தின் வழி இதுதான்' என்று கூறவேண்டாம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4