இன்றைய திருக்குறள் (20.03.2024) அறன் வலியுறுத்தல்!
#SriLanka
# Thirukkural
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
8 months ago
குறள் : அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம் புறத்த புகழும்
விளக்கம்: அற வாழ்வில் வாழ்வதானால் வருவதே இன்பமாகும்; மற்றைப் பொருளும் இன்பமும் இன்பமாகா; அவற்றால் புகழும் இல்லை.