பாராளுமன்ற அவை நடவடிக்கைகள் ஆரம்பம்!

#SriLanka #Parliament #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
பாராளுமன்ற அவை நடவடிக்கைகள் ஆரம்பம்!

பிரதி சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.  

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று (20.03) இரண்டாவது நாளாகவும் நடைபெறவுள்ளது.  

இதேவேளை, நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கு மற்றுமொரு நாளை வழங்குவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு நேற்று தீர்மானித்துள்ளது. அதன்படி நாளையும் (21.03) விவாதம் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4