வறட்சியான காலநிலையில் மாற்றம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
வறட்சியான காலநிலையில் மாற்றம்!

தற்போது நிலவும் வறட்சியான காலநிலையில் நாளை முதல் மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதன்படிஊவா,  கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் நாளை ஓரளவு மழை பெய்யும் எனவும் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

மாலை அல்லது இரவு வேளைகளில் சப்ரகமுவ, மத்திய, மேல், ஊவா, தெற்கு, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4