வெள்ளவத்தையில் விற்பனை நிலையம் ஒன்றில் தீவிபத்து!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
வெள்ளவத்தையில் விற்பனை நிலையம் ஒன்றில் தீவிபத்து!


வெள்ளவத்தையில் உள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த தீயிணை அணைக்க 10 தீயணைப்பு வீரர்கள் களத்தில் உள்ளதாக  கொழும்பு தீயணைப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

தீவிபத்துக்கான காரணம் வெளியாகாத நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

images/content-image/2024/03/1711290696.jpg

images/content-image/2024/03/1711290674.jpg

images/content-image/2024/03/1711290229.jpg

images/content-image/2024/03/1711290264.jpg

images/content-image/2024/03/1711290245.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4