பளை - இத்தாவில் பகுதியில் விபத்துக்குள்ளான புகையிரதம்!

#SriLanka #Accident #Kilinochchi #Rain
Soruban
2 years ago
பளை - இத்தாவில் பகுதியில் விபத்துக்குள்ளான புகையிரதம்!


கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் மாட்டுடன் மோதி புகையிரதம் விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்து காரணமாக புகையிரத சேவையில் சில மணி நேரம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4