பழம்பெரும் சிங்கள பாடகர் சந்திர குமார கந்தனாராச்சி காலமானார்

#SriLanka #Death #Hospital #cancer #Movie #Singer
Prasu
2 years ago
பழம்பெரும் சிங்கள பாடகர் சந்திர குமார கந்தனாராச்சி காலமானார்

பழம்பெரும் சிங்கள பாடகர் சந்திர குமார கந்தனாராச்சி காலமானார்.

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமாகியுள்ளார்.

 காலமாகும் போது அவருக்கு வயது 76 ஆகும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4