கும்ப ராசியினருக்கு தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முயற்சிகள் வெற்றியாகும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
4 weeks ago
கும்ப ராசியினருக்கு தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முயற்சிகள் வெற்றியாகும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: காலையில் உங்களது முயற்சி வெற்றியாகும். அதன்பின் செயல்களில் நிதானம் அவசியம்.பரணி: செயல்களில் கூடுதல் கவனம் செலுத்துவதால் நெருக்கடி நீங்கும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.கார்த்திகை 1: மனதில் தேவையற்ற குழப்பம் தோன்றும். சிந்தித்து செயல்படுவதால் நன்மை உண்டாகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நீங்கள் திட்டமிட்டிருந்த முயற்சி வெற்றியாகும். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.ரோகிணி: தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். மிருகசீரிடம் 1,2: வியாபாரத்தில் உண்டான மந்தநிலை விலகும். பண வரத்து அதிகரிக்கும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். உடலில் இருந்த சங்கடம் நீங்கும்.திருவாதிரை: விரைந்து செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த வருவாய் வந்துசேரும். புனர்பூசம் 1,2,3: உங்கள் ஆலோசனைக்கு மதிப்புண்டாகும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நன்மையாகும்.

கடகம்

புனர்பூசம் 4: நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். உறவினர்கள் வழியில் ஆதாயம் ஏற்படும். பூசம்: நீங்கள் நினைத்தது நிறைவேறும். திட்டமிட்டு செயல்பட்டு பிரச்னைகளை சரி செய்வீர்கள். ஆயில்யம்: உங்களது முயற்சி தள்ளிப்போகும். பிறரை நம்பி எந்தவொரு செயலிலும் ஈடுபட வேண்டாம்.

சிம்மம்

மகம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி தள்ளிப்போகும். சிலர் வழிபாட்டில் பங்கேற்பீர்கள்.பூரம்: வியாபாரத்தில் நெருக்கடி தோன்றும். புதிய முயற்சியை ஒத்தி வைப்பது நன்மையாகும்.உத்திரம் 1: வரவு அதிகரிக்கும் என்றாலும் உங்கள் செயல்களில் நெருக்கடிகள் உண்டாகும்.

கன்னி

உத்திரம் 2,3,4: எதிர்பார்த்த வரவு வந்து சேரும். சகோதரர்களால் உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும்.அஸ்தம்: பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். செலவிற்கேற்ற வரவு வரும். சித்திரை 1,2: பலநாட்களாக நிறைவேறாமல் இருந்த வேலை இன்று எளிதாக நிறைவேறும்.

துலாம்

சித்திரை 3,4: காலையில் இருக்கும் குழப்பம் மதியத்திற்குமேல் மறையும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். சுவாதி: நீங்கள் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.விசாகம் 1,2,3: நண்பர்கள் ஆதரவுடன் செயலில் வெற்றி காண்பீர்கள். மனதில் இருந்த குழப்பம் விலகும்.

விருச்சிகம்

விசாகம் 4: உங்களது முயற்சியில் இழுபறி இருக்கும். நினைப்பதற்கு மாறாக சில செயல்கள் நடைபெறும். அனுஷம்: பணியிடத்தில் வேலைபளு உண்டாகும். இன்று கவனமுடன் செயல்படுவது அவசியம்.கேட்டை: அவசர வேலைக்காக அடுத்தவர் உதவியை எதிர்பார்ப்பீர்கள். நெருக்கடி நீங்கும்.

தனுசு

மூலம்: காலை வரை வரவு இருக்கும். அதன்பின் எதிர்பாராத செலவு தோன்றும் என்பதால் கவனம் தேவை. பூராடம்: குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதின் மூலம் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும்.உத்திராடம் 1: வேலைபளு அதிகரிக்கும் என்றாலும் அவற்றை சமாளித்து நினைத்ததை சாதிப்பீர்கள்.

மகரம்

உத்திராடம் 2,3,4: நண்பர்கள் வழியே உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும்.திருவோணம்: எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். அவிட்டம் 1,2: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பழைய முதலீட்டில் இருந்து ஆதாயம் தோன்றும்.

கும்பம்

அவிட்டம் 3,4: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர்கள். உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். சதயம்: குடும்பத்தில் இருந்த சங்கடம் நீங்கும். வெளியூர் பயணத்தில் ஆதாயம் காண்பீர்கள்.பூரட்டாதி 1,2,3: உங்கள் முயற்சி லாபத்தை ஏற்படுத்தும். நண்பர்கள் உதவியால் பிரச்னைகள் தீரும்.

மீனம்

பூரட்டாதி 4: வரவு செலவில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைக்கு முடிவு காண்பீர்கள்.உத்திரட்டாதி: இரண்டு நாளாக இருந்த சங்கடம் விலகும். இழுபறியாக இருந்த செயலில் லாபம் உண்டாகும்.ரேவதி: காலையில் உங்கள் முயற்சியில் நெருக்கடிகள் உண்டானாலும் அதன்பின் நிலைமை சீராகும்.