இலங்கை பொருளாதாரத்தை கட்டியெழுப்ப கனடாவிற்கு விஜயம் செய்த குழு

#SriLanka #Canada #Tamil People #economy #migrants #Bussinessman
Prasu
8 months ago
இலங்கை பொருளாதாரத்தை கட்டியெழுப்ப கனடாவிற்கு விஜயம் செய்த குழு

இலங்கை பொருளாதாரத்தை கட்டியெழுப்ப கனடாவில் உள்ள ஈழத்தமிழர்களையும் வர்த்தகர்களையும் புலம்பெயர் முதலீட்டாளர்களையும் கனடாவில் சந்திக்க பிரத்தியோக குழு ஒன்று கனடாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.

கடந்த சில நாட்களாக பல வர்த்தகர்களோடும் மக்களோடும் கலந்துரையாடி பொருளாதார ரீதியாக கட்டியெழுப்ப கனடாவில் நிதி உதவி தொடர்பாக இலங்கை குழு விஜயம் செய்துள்ளது.

மேலும் இந்த விஜயத்தின் போது கனேடிய பொருளாதார அமைச்சர் மற்றும் நிதி அமைச்சரையும் இந்த குழு சந்தித்து பேசியுள்ளது.

 அதேவேளை குறிப்பாக ஈழத்தமிழர்களை சந்தித்து பலருடன் கலந்துரையாடி முதலீடு தொடர்பான கருத்து,யுக்தி வெற்றியடைந்துள்ளதாக நமது Lanka4 வின் கனேடிய செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!