அமெரிக்க டொலரின் பெறுமதியில் நீண்ட நாட்களுக்கு பின்னர் ஏற்பட்டுள்ள மாற்றம்!

#SriLanka #Dollar
Mayoorikka
2 years ago
அமெரிக்க டொலரின் பெறுமதியில்  நீண்ட நாட்களுக்கு பின்னர் ஏற்பட்டுள்ள மாற்றம்!

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை விலை தொடர்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

 இந்நிலையில் 2023 ஜூன் 13 ஆம் திகதிக்கு பின்னர் டொலரின் நாணய மாற்று வீதம் இன்று 300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

 மேலும், ஒரு டொலரின் கொள்வனவு விலை 295.57 ரூபாவாகவும், விற்பனை விலை 305.10 ரூபாவாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4