மைத்திரிக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ள கொழும்பு மாவட்ட நீதிமன்றம்
#SriLanka
#CourtOrder
#Maithripala Sirisena
Mayoorikka
2 years ago
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை வகிப்பதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (04) இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் மனு தொடர்பில் ஆராய்ந்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே