வவுனியாவில் புதுவருட சிறப்பு வழிபாடுகள்!

#SriLanka #Vavuniya #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
வவுனியாவில் புதுவருட சிறப்பு வழிபாடுகள்!

புத்தாண்டை வரவேற்கும் முகமாக வவுனியாவிஅ இந்து ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் இன்று இரவு இடம்பெற்றது.  

வவுனியாவின் பழைமையான ஆலயமான குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆலய பிரதம குரு க. கணேசதாச குருக்களினால் வழிபாடுகள் நடத்தப்பட்டது.  

இவ் வழிபாடுகளில் பல அடியவர்கள் புதுவருட வழிபாடுகளில் கலந்துகொண்டனர்.

images/content-image/1713061153.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4