புஸ்ஸல்லாவ ஹெல்பொட பிரதேசத்தில் விபத்து - இருவர் பலி!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
புஸ்ஸல்லாவ ஹெல்பொட பிரதேசத்தில் விபத்து - இருவர் பலி!

புஸ்ஸல்லாவ ஹெல்பொட பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். 

வேன் ஒன்று  குன்றின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இவ்விபத்தில் 2 வயது குழந்தையும் 70 வயது முதியவர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4