நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மக்கள் வங்கி கிளைகளும் இன்று திறக்கப்படும்!
#SriLanka
#People's Bank
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
நாடளாவிய ரீதியில் அனைத்து மக்கள் வங்கிக் கிளைகளும் சேவை நிலையங்களும் இன்று (15.04) திறக்கப்படவுள்ளன.
அதன்படி, 8.30 மணி முதல் நீங்கள் மக்கள் வங்கியிலிருந்து பரிவர்த்தனை செய்யும் வசதியைப் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே