இன்றைய திருக்குறள் (17.04.2024) அறன் வலியுறுத்தல்!

#SriLanka # Thirukkural #sri lanka tamil news
Thamilini
2 years ago
இன்றைய திருக்குறள் (17.04.2024) அறன் வலியுறுத்தல்!

குறள் : செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி.

விளக்கம்: ஒருவன் தன் வாழ்நாளில் செய்யவேண்டியது எல்லாம் அறமே. அவன் செய்யாமல் காக்க வேண்டியது எல்லாம் பழிச்செயலே.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4