தோல் வறட்சியை போக்க இத ட்ரை பண்ணுங்க!
#SriLanka
#skin
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
7 months ago
தினமும் சாப்பிடும் உணவில் உப்பின் அளவை குறைக்க வேண்டும். தினமும் 1 ஸ்பூன் அளவு தேன் சாப்பிடவும்.
இரவு தூங்குமுன் 1 டம்ளர் பால் குடிக்க வேண்டும். மத்திய உணவில் சிறிது தயிர் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
வாரத்தில் 3-4 நாட்கள் லெமன் ஜூஸ் குடிக்கலாம் (குளிர் காலத்தில் தவிர்க்கவேண்டும்). நித்தம் ஒரு ஆப்பிள் சாப்பிடலாம்.
கரட் மற்றும் வெங்காயத்தை சாலட் போல் கலந்து அடிக்கடி காலையில் சாப்பிடலாம். வாரத்தில் 2 முறை ஸ்பூன் வெண்ணெய் சாப்பிட்டுவரலாம்.
தினமும் இரவில் படுக்கும் போது ஆலிவ் எண்ணெய் தேய்த்து கொள்ளுங்கள். வாரத்தில் 1-2 முறை ஆலிவ் எண்ணெய் முகத்தில் தேய்த்து 1/2மணி நேரம் கழித்து முகம் கழுவினால், தோல் அழகாக இருக்கும்.