சாவகச்சேரி சங்கத்தானை இத்தியடிப்பிள்ளையார் ஆலயத்தில் பூங்காவனத் திருவிழா இசை நிகழ்ச்சி!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
சாவகச்சேரி சங்கத்தானை இத்தியடிப்பிள்ளையார் ஆலயத்தில் பூங்காவனத் திருவிழா இசை நிகழ்ச்சி!

சாவகச்சேரி சங்கத்தானை இத்தியடிப்பிள்ளையார் ஆலயத்தில் திருவிழாவை  முன்னிட்டு பூஜை வழிப்பாடுகளுடன் பூங்காவனத் திருவிழாஇசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதன்படி வரும் புதன்கிழமை (24.04.2024) மாலை 07.00 மணிக்கு இந்த இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 

images/content-image/1713605526.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4