இன்றைய திருக்குறள் (20.04.2024) இல் வாழ்க்கை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இன்றைய திருக்குறள் (20.04.2024) இல் வாழ்க்கை!

குறள் : தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

விளக்கம்: தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தன் குடும்பம் என்னும் ஐந்திடத்தும் பேணுதல் இல்வாழ்பவனுக்குச் சிறப்பாகும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4