பண்டாரகமவில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் கண்டுப்பிடிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
பண்டாரகமவில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் கண்டுப்பிடிப்பு!

பண்டாரகம கலனிகம நெடுஞ்சாலை பாலத்திற்கு அருகில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். 

சடலம் பிரேத பரிசோதனைக்காக பண்டாரகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

அவர் 05 அடி 4 அங்குல உயரம் கொண்ட உயரமானவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவர் நீல நிற ஸ்லீவ்லெஸ் சட்டை  அணிந்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

 சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4