மேஷ ராசியினருக்கு நீண்ட நாள் முயற்சி நிறைவேறும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 week ago
மேஷ ராசியினருக்கு நீண்ட நாள் முயற்சி நிறைவேறும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: நீண்டநாள் முயற்சி நிறைவேறும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.பரணி: நண்பர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். கூட்டுத் தொழிலில் ஆதாயம் காண்பீர்கள். கார்த்திகை 1: வியாபாரத்தில் இருந்த சங்கடம் விலகும். பெரியோர் ஆதரவால் உங்கள் விருப்பம் நிறைவேறும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.ரோகிணி: இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும். தொழிலில் போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள்.மிருகசீரிடம் 1,2: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்சினை முடிவிற்கு வரும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட சிக்கல்களை பேசித்தீர்ப்பீர்கள்.திருவாதிரை: பணியாளர்கள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். வீடுதேடி வருவோர்க்கு உதவி செய்வீர்கள்.புனர்பூசம் 1,2,3: முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். 

கடகம்

புனர்பூசம் 4: உங்கள் செயல்களில் சில தடைகள் ஏற்படும். உதவி புரிவதாக சொன்னவர்கள் விலகிச் செல்வார்கள்.பூசம்: உடலில் சோர்வு தோன்றும். கடும் போராட்டத்திற்குபின் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.ஆயில்யம்: தொழிலில் போட்டியை சந்திப்பீர்கள் என்றாலும் உங்கள் அணுகுமுறையால் ஆதாயம் உண்டாகும். 

சிம்மம்

மகம்: துணிச்சலுடன் செயல்பட்டு உங்கள் செயலில் லாபம் காண்பீர்கள். எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். பூரம்: விமர்சனங்களை ஒதுக்கி வைத்து செயல்படுவீர்கள். சகோதரர்களால் ஆதாயம் காண்பீர்கள். உத்திரம் 1: மற்றவரால் செய்ய முடியாத ஒரு செயலை செய்வீர்கள். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். 

கன்னி

உத்திரம் 2,3,4: குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். செலவுகள் கட்டுப்படும். நிதிநிலை உயரும்.அஸ்தம்: எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். சேமிப்பு உயரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.சித்திரை 1,2: வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.