இன்றைய திருக்குறள் (24.04.2024) இல் வாழ்க்கை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இன்றைய திருக்குறள் (24.04.2024) இல் வாழ்க்கை!

குறள் : பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல். 

விளக்கம்: பழிக்குப் பயமும், உள்ளதைப் பிறர்க்குப் பகுத்து கொடுத்து உண்ணும் இயல்பும் உடையதனால், வாழ்க்கை வழிக்கு எப்போதுமே குறைவு இல்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!