பாராளுமன்ற உறுப்பினராக என். ஜி. வீரசேன கமகே சத்தியப்பிரமாணம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
என். ஜி. வீரசேன கமகே சற்று முன்னர் பாராளுமன்ற உறுப்பினராக இன்று (24.04) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச். நந்தசேனவின் மறைவால் வெற்றிடமாகிய பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பதிலாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (24) காலை பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் சபாநாயகர் முன்னிலையில் திரு.வீரசேன சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.