தங்கத்தின் விலையில் சடுதியாக ஏற்பட்ட வீழ்ச்சி : இதுவே சரியான தருணம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
தங்கத்தின் விலையில் சடுதியாக ஏற்பட்ட வீழ்ச்சி : இதுவே சரியான தருணம்!

இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. 

அதன்படி, இன்று (25.04) காலை கொழும்பு ஹெட்டி வீதி தங்க சந்தையில் 22 கரட் பவுன் ஒன்று 01 இலட்சத்து 73 ஆயிரமாக பதிவாகியுள்ளது. 

அதேநேரம் 24 கரட் பவுன் ஒன்று 1 இலட்சத்து 88  ஆயிரமாக பதிவாகியுள்ளது. இது நேற்றைய விலையை விட சற்று குறைவாகும். 

இதேவேளை உலக சந்தையில் நிலவும் பதற்றம் தங்கத்தின் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4