மோட்டார் சைக்கிள் விற்பனை மோசடி : பொலிஸார் சுற்றிவளைப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
மோட்டார் சைக்கிள்  விற்பனை மோசடி : பொலிஸார் சுற்றிவளைப்பு!

இறக்குமதி செய்யப்பட்ட உதிரி பாகங்களை சேகரித்து மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்யும் மோசடி கும்பல் ஒன்று சோதனையிடப்பட்டுள்ளது.  

இவ்வாறு அசெம்பிள் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4